சம்பராணி தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Vastu for west facing house

சம்பராணி தூபம்             வாரத்திற்கு ஏழு கிழமைகளில்  மற்றும் மருதோன்றி தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். ஞாயிறு கிழமை தூபம் போடும் போது ஆத்ம பலம், சகல செல்வாக்கு, புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும். திங்கள் கிழமை தூபம் காட்டும் போது தேக, மன ஆரோக்கியம், மனஅமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.செவ்வாய் கிழமை சாம்பிராணி காட்டும் போது எதிரிகளின் போட்டி, பொறாமை மற்றும் தீய – … Read more