வாஸ்து அமைப்பில் பூஜை அறைகள்.

pooja room in kitchen

பூஜை அறைகள் பூஜை அறைகள் என்பதே ஒரு சில மன குறைகளை இறக்கி வைக்கும் இடமாக ஒரு வீட்டில் உள்ளது.அப்படிப்பட்ட இடத்தை தவறான அமைப்பில் வைக்கும் போது நடிகர் சிவாஜிகணேசன் ஐயா அவர்கள் நடித்த படத்தின் வசனம் போல ஆகிவிடக்கூடாது. அதாவது  தண்ணீர் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காய்ந்து விட்டால்,அந்த நதி யாரைப் பார்த்து ஆறுதல் அடையும் அன்பது போல ஒருவரின் வாழ்க்கை ஆகிவிடக்கூடாது. அந்தவகையில் பூஜை அறைகள் என்பது ஒரு … Read more