குழந்தை வளர்ச்சியில் வாஸ்துவின் பங்கு!

குழந்தை வளர்ச்சியில் வாஸ்து

குழந்தை வளர்ச்சியில் வாஸ்து   ஒரு குழந்தை  வளரும்போது பலப்பல மாற்றங்களை அது எதிர்கொள்கிறது.  முடி வளருவது,பல் முளைப்பது, சாப்பிடுவது, தவழ்வது, நடக்க முயற்சிப்பது  அதற்கு பின்னர் ஓடுவது என்று அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. இந்தக் குழந்தை வளர்ச்சியில் முழுக்க முழுக்க வீட்டின்  வாஸ்து  அமைப்புகள் துணை புரிகின்றன.   குழந்தைகள்  பல்முளைக்கும் கட்டத்தில் எந்தப் பொருளையும் கடிக்க முயற்சிக்கும். இதற்காக பழங்காலத்தில் கருங்காலி,பலாமரம், சந்தனமரம், ஈட்டி  போன்ற மரங்களில் செய்த மரப்பாச்சி பொம்மை, சூப்பும் … Read more