இன்று சஷ்டி கிருத்திகை செவ்வாய் கிழமை இணைந்த நாள்.

சஷ்டி

              இன்று மாசி செவ்வாய், கிருத்திகை, சஷ்டி மூன்றும் இணைந்தநாளில் முருகப் பெருமான் தரிசனம்…! மாசி செவ்வாய், சஷ்டி, கார்த்திகை என மூன்றும் இணைந்த இந்த நன்னாளில், முருகப்பனை தரிசனம் செய்து அருள் பெறுவோம். அன்புக்கும் அருளுக்கும் பஞ்சம்வைக்காத முருகப் பெருமானுக்கு முன்று விரதங்கள் மிகவும் உகந்தவையாகும். அவை, வார விரதம், நட்சத்திர விரதம் மற்றும் திதி விரதம் ஆகும். வார விரதம் என்பது செவ்வாய் கிழமைகளிலும், நட்சத்திர … Read more