மருத்துவ மனைகளுக்கு வாஸ்து வேண்டுமா?

   மருத்துவ மனைகளுக்கு வாஸ்து வேண்டுமா? பாரத தேசத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சித்த மருத்துவம், மற்றும் ஆயுர்வேத மருத்துவம்,நாட்டு மருத்துவம் என்கிற முறையில் தான் மருத்துவம் இருந்தது. இன்று விஞ்ஞான முன்னேற்றத்தாலும், பல புதிய புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளாலும், அலோபதி என்று சொல்ல கூடிய மேல்நாட்டு மருத்துவ முறை மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. அதுசார்ந்த அடுக்குமாடி மருத்துவமனைகள் இன்று இந்தியாவில் மிக அதிக அளவில் இருக்கிறது.   ஒரு ஊரில் புதியதாக தொடங்கப்படும் மருத்துவமனைகள் … Read more