நகம் வெட்டுவதற்கு சாஸ்திரம், பணம் ஈர்க்கும் ரகசியங்கள்.

நகம் வெட்டுவதற்கு சாஸ்திரம்,

பணம் இருக்கும் ரகசியங்கள்: மனிதர்களின் பழக்க வழக்கங்கள் தான் அனைத்தையும் செய்கின்றன.அந்த வகையில் மிகமுக்கியமான ஒரு பழக்கம் அதிக மக்களிடம் இருக்கிறது. பணத்தை பெரிய அளவில் பார்த்த மக்கள் அனைவரும் இந்த செயலை செய்ய மாட்டார்கள். எனது பயணத்தில் இந்த கேள்வியை அதிக மக்களிடம் கேட்டிருக்கிறேன் அல்து சொல்லி இருக்கிறேன். சொல்லும் போது இதை நான் செய்து இருக்கிறேன் நீங்கள் சொன்னது போலத்தான் இருந்தது என்பார்கள்.இதனைச்செய்யும் போது அவர்களுக்கு பணம் என்பது வாழ்க்கையில் கஷ்டமாக இருக்கும். பண … Read more