வாஸ்துவில் எங்கோ தவறு இருக்கிறது | சல்லியம் மற்றும் ஆயாதி குழிக்கணக்கு |சீன பென்சூய் | chennaivastu

சல்லியம் மற்றும் ஆயாதி குழிக்கணக்கு, மனையடி அளவு மற்றும்,உச்ச வாசல் மற்றும், புதன் வாசல் வைத்து வீடு கட்டினீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லையா?…. பூர்வீக வீட்டில் இருக்கவேண்டாம் என ஜோதிடர்கள் சொல்ல, உள்ளூர் வாஸ்து நிபுணர் அல்லாது, வெளியூர் வாஸ்து நிபுணரை கூட ஆலோசனை கேட்டு புதிய வீடு கட்டியும், முன்னேற்றம் இல்லையா?….. ஏற்கனவே இருக்கும் பழைய வீட்டில் வாஸ்து நிபுணர் வைத்து பார்த்து, அவரின் ஆலோசனைப்படி வீடு இருக்கும் அமைப்பிற்கு ஒத்த ஆலயங்கள் … Read more