பொன்னும் பொருளும் தரக்கூடிய அற்புதமான பதிகம்.

vaitheeswaran koil

பொன்னும் பொருளும் தரக்கூடிய அற்புதமான பதிகம். இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வரும்போது நோய் நொடிகள் இல்லாமல் பணம் சார்ந்த நிகழ்வுகளில் பற்றாக்குறை நிலையில் இருந்து விடுபடலாம். பேராயிரம்பரவி வானோரேத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும் வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமுந் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்றன்னைத் திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே. FOR MORE INFORMATION, ARUKKANI.A.JAGANNATHAN. [best vastu consultant in tamilnadu] Contact: +91 … Read more