மலைகளில் ஏறி இறைவழிபாடு செய்கின்றனர் அதற்கும் வாஸ்துவிற்கும் என்ன சம்பந்தம்?

வாஸ்து குறிப்புகள்

ஆலயங்களும் வாஸ்துவும் சதுரகிரி மற்றும் வெள்ளியங்கிரி பர்வதமலை அதுபோல திருப்பதி,மற்றும் அகோபிலம்,கயிலாய யாத்திரை மற்றும், ஐயப்ப வழிபாடு இதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் போது அதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பது நமது கர்மாவை தீர்பதற்கான அடையாளமே ஆகும். சபரிமலைக்கு மாலைபோட்டும்,ஆறுபடைவீடுகளுக்கு,மாலை போட்டுவிட்டு குடும்ப வாழ்வில் சுக துக்கங்களை விலக்கி வாழூம் ஒரு மண்டல காலம் என்பது அவர்களின் கர்மவினை கொஞ்சம் மட்டுப்படுத்தப்படும் என்பது மாலைபோடும் பக்தர்கள் வாழ்வில் நடக்கும் குடும்பம் சார்ந்த நிகழ்வுகளில் உணரமுடியும். இநாத … Read more