இல்லத்தின் வாஸ்து தவறுகள்

 இல்லத்தின் வாஸ்து தவறுகள் இந்த பூமியில் வசிக்கும் உயிரினங்களில் மனிதர்களைத்தவிர மற்ற அனைத்தும் ஐந்து அறிவை இறைவன் வழங்கியுள்ளான். அதனால் தான் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் தனது ஆளுகைக்கு உட்படுத்தி வாழ்கின்றான். அந்தவகையில் தனது மனம் சார்ந்த நிகழ்வுகளிலும், மனதை கையாளும் முறையை தெரிந்த மனிதர்கள் மிகுந்த பலசாலிகளாகவும், மிக பெரிய , செல்வந்தர்களாகவும்,மிகுந்த பிரபலமானவர்களாகவும், நீண்ட ஆயுள் ஆரோக்கியமான உடல்நிலையை பெற்றவர்களாகவும் விளங்குகின்றனர். மனது என்பது தனது கட்டுப்பாட்டை கடந்து அதனை அடக்க மூடியாத நிலைக்கு … Read more