வாஸ்து அமைப்பாக இல்லம் இருந்தால், உடல் ரீதியான நோய்களுக்கு தீர்வு உண்டா?

வாஸ்து அமைப்பாக இல்லம்   நாம் வசிக்கின்ற இல்லமே மனிதனின் அனைத்து செயல்களையும் நடத்துகிறது என்பது உண்மை.  ஓரு மிகப்பெரிய நோயின் பாதிப்பு இருந்து ஒரு புதிய கட்டிடத்தில் வாஸ்து அமைப்போடு பொருந்தி இருக்கின்ற கட்டிடத்தில் வசிக்கும் போது கட்டாயமாக நோயின் பாதிப்பில் இருந்து வெளியேற முடியும். எது எப்படியோ மருத்துவ சிகிச்சை என்பது வரும்முன் காப்பது என்பதே.என்னதான் வாஸ்துபடி  கட்டிடம் இருந்தாலும்,  நோய் வந்தபிறகு வைத்தியம் என்பது காலம் கடந்த பிறகு செய்யக்கூடாது.  ஒரு தவறாக … Read more