வீட்டின் வெளிப்புற தாய்சுவரும் பூமியின் ஆகர்சன சக்தியும்,

வீட்டின் வெளிப்புற தாய்சுவரும் பூமியின் ஆகர்சன சக்தியும் வீட்டின் வெளிப்புற தாய்சுவரின் அளவை ஆயாதி கணனம் மூலம் நிர்நயம் செய்து பூமியின் ஆகர்சன சக்தியில் வீட்டை இணைக்கும் செயல் என்னவென்பதை நாம் பார்ப்போம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமி என்கின்ற கிரகத்திற்கு ஆகர்சன சக்தி என்கிற துடிப்பு உண்டு. இந்த பூமியில் வாழும் நமக்கும், துடிப்பு என்பது உண்டு,இந்த பூமிக்கும் நமக்கும் வெளியே உள்ள இந்த பிரபஞ்சம் என்று சொல்லக்கூடிய வெளிபகுதிகளுக்கும் துடிப்பு என்பது உண்டு. … Read more