வைகாசியில் அன்னாபிஷேகம் நடைபெறும் ஆலயம்

வைகாசியில் அன்னாபிஷேகம்

  திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் உக்கிர வடிவில் விளங்கிய அன்னையின் உக்கிரம் தாளாமல் மக்கள் துன்புற்றனர். அப்போது ஆதிசங்கரர் அன்னையின் உக்கிரத்தை தணித்தார்.திருச்சி அருகே அமைந்துள்ள மிகப்பெரிய சிவன் கோவில் திருவானைக்காவல் கோவிலாகும். பஞ்ச பூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியதாக இத்தலம் விளங்குகிறது. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர் உள்ளிட்டோரால் இத்தலம் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இங்கு கோவில் கொண்டுள்ள மூலவர் ஜம்புகேஸ்வரர் என்றும், அம்பிகை அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்துடனும் விளங்குகின்றனர்.இக்கோவில் சுமார் 18 … Read more

தூக்கு குண்டு (plumb bob, or plumb-line)

தூக்கு குண்டு (plumb bob, or plumb-line)

வாஸ்து விளிப்புணர்வு டிப்ஸ் ஒரு புதிய இல்லத்தை அமைப்பதில் சாஸ்திர ரீதியாக வாஸ்து நிபுணர்கள் இருந்தாலும்,ஒரு அனுபவம் மிக்க கொத்தனார் தேவை.அந்தவகையில் வீடுகட்டுபவர் நல்ல அனுபவம் உள்ள கொத்தனாரை வைத்து மட்டுமே செய்ய வேண்டும். ஆறு மாதம் மட்டுமே கரண்டி கையில் பிடித்த மேஸ்திரி கொண்டு எக்காரணம் கொண்டும் வீடு கட்டக்கூடாது. கட்டிடக்கலை தெரிந்த வாஸ்துப்படி மூல சூத்திரம் தெரிந்த கொத்தனாரை கொண்டு வீடு கட்ட வேண்டும்.   கொத்தனார் வீடு கட்டுவதற்கு மூலைமட்டம் மற்றும் தூக்குக்குண்டு … Read more