360° சுத்த டிகிரி வாஸ்து

எனது வாஸ்து பயண அனுபவ விஷயத்தில் மிக மிக முக்கியமாக பார்க்கப்படுவது திசை திரும்பிய வீடுகளில் இருக்கும் தவறுகளை தான். அப்படிப்பட்ட வீடுகளில் மிகப்பெரிய தவறுகள் என்றால் அங்கு அமைந்திருக்கும் தண்ணீர் தொட்டிகள், மற்றும் செப்டிக் டேங்க் , வீட்டின் குளியலறை, வீட்டின் சமையலறை, படுக்கை அறை அமைப்பு போன்ற விஷயங்களில் வாஸ்து பலம் பொருந்திய வீடாக இருக்காது.அதனை 360° சுத்த டிகிரி வைத்து பார்த்தால் மட்டுமே தெரியும்.அதுதான் ஜோதிடம் மற்றும் வாஸ்து.