vastu for store room

வாஸ்துவில் பொருட்கள் வைக்கும் அறை.             ஒரு இல்லத்தில் அமைக்கப்படும் பொருட்கள் வைக்கும் அறையை அந்த இடத்தின் தென்மேற்கு மற்றும் தெற்கு மத்தியில் அல்லது மேற்கு மத்தியில் அமைக்கலாம். ஆனால் நடைமுறையில் பொருள்களின் தேவை என்பது தெற்கு மத்தியில் வைக்கும் போது உபயௌக படுத்துவதில் சிரமம் இருக்காது. ஒரு வீட்டில்,கட்டடத்தில் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சமையல் அறையில் அதன் தென்மேற்கு மூலையில் பொருட்கள் வைக்கும் அறையை அமைக்கும் போதும் எவ்விதமான … Read more

வாஸ்து அமைப்பில் சமையல் அறை

kitchen-vastu-compliance

வாஸ்துவும் சமையலறைகளும்   இல்லத்தின் சமையல் அறை மட்டுமே ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமான வாழ்வுக்கு உகந்தது ஆகும்.இந்த ஆரோக்கியமான படிநிலையை இந்திய பாரம்பரிய சமையல் அறைகளில் மட்டுமே பார்க்க முடியும். இந்த மருத்துவம் சார்ந்த உணவினை உலகில் எங்கும் பார்க்க முடியாது.   இந்த இடத்தில் எப்படி சமைப்பது என்பது தான் முக்கியம் ஆகும்.அந்தவகையில் கிழக்கு திசை முக்கியமாகும்.ஏனெனில் சூரிய உதயம் என்பது கிழக்கு திசையே ஆக சூரியனின் சக்தியை எடுத்துக்கொள்ளும் முகமாக,கிழக்கு நோக்கிய வண்ணம் சமைக்க … Read more

 வாஸ்துவும் தென்கிழக்கு திசையும்,

தென்கிழக்கு திசை   பஞ்சபூத சக்தியில் மிகவும் முக்கியமான விசயம் அக்னி ஆகும். இந்த அக்னி என்கிற நெருப்பு  இந்த உலகில் எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறது. மனித உடலில் ஜடாக்னியாக இருக்கிறது. இதுவே மனித உடலுக்கு தேவையான சத்துக்களை உணவினை எரியூட்டி வழங்குகிறது. இப்படி எல்லா உயிர்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கின்ற அக்னி என்கின்ற ஒரு சக்தியை நாம் நிலைநிறுத்தும் இடமே வீட்டின் சமையல் அறை ஆகும்.ஏனென்றால் அங்குதான் மனித வாழ்விற்கு ஆதாரமாக உள்ள உணவு … Read more

வீட்டின் வாஸ்து அமைப்பிற்கு மரங்கள் எங்கு வைக்கவேண்டும்?

வீட்டின் வாஸ்து அமைப்பிற்கு மரங்கள் தொன்று தொட்டு இன்றுவரை மரம் மனிதனுக்கு அரணாக, உணவாக, தேவைகளின் கற்பகமாக,உடல்நலத்திற்கு உறைவிடமாய்,என்றென்றும் தியாகத்தின் உருவமாக,அதன் ஒவ்வொரு பகுதிகளையும்,பிறருக்காக அளிக்கின்றது. ஆனால் மனிதர்கள் மட்டும் தனக்கு இவ்வளவு பயன் படும் மரங்களை வெட்டி இயற்க்கையை அளிக்கின்றார்கள்.மரங்கள் வெட்டப்பட்டு தொழிற்சாலைகளின் எரிபொருள் தேவைக்கு செல்கின்றன.இதனால் சுற்றுப்புறம்  பாழாக்க பட்டு கிராமங்கள் நகரங்கள் சுடுகாடுகளாக மாறுகின்றது. உலகில் மழை பெய்யும் சிரபுஞ்சியிலும் தண்ணிர் பஞ்சம் உள்ளதாக கட்டுரைகள் தெரிவிக்கின்றன.இதற்கு காரணம் மரம் கூப்பு எடுக்கும்,மற்றும் … Read more