அதிர்ஸ்டகரமான சமையல் அறைகள்

Charming-Modular-Kitchen-Colour-Combination--On-Home-Remodel-Design-with-Modular-Kitchen-Colour-Combination

Vastu for kitchen ஒரு இல்லத்தின்  உட்பகுதியில் எந்த பகுதியில் சமையலறை வரவேண்டும். அதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை பற்றிய எனது விளக்கத்தை பார்போம். ஒரு வீட்டில் முக்கிய பங்கினை வகிப்பது சமையலறையே ஆகும்.அதனை  ஒரு  வீட்டில் அமைக்கக்கூடிய ஒவ்வொரு இடத்தை பொறுத்தும் அதன் பலன்கள் மாறுபடும். ஒரு இல்லத்தில்     தென் கிழக்கு பகுதியில் மட்டுமே சமையலறை வர வேண்டும். சில இடங்களில் தெற்கு பார்த்த இடங்களில் தென்கிழக்கில் இடம் விட்டு சமையல் அறை அமைப்பார்கள், … Read more