பணம் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ்வதை கற்பனை செய்து பார்க்க முடியுமா?

பணம்வாஸ்து

 செல்வநிலையும் வாஸ்துவும், நல்ல இடத்தில் வாழ்ந்தாலும் கூட, நாம் வாழ்வதற்கு பணம் என்பது மிக முக்கிய அங்கமாக மாறி விட்டது. அதனை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் போராடுகிறீர்கள் என்றால், உங்கள் செல்வத்தை பெருக்கிக் கொள்ள கீழ்குறிப்பிடப்பட்டுள்ள அருமையான வாஸ்து டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றும் போது சிறப்பாக வாழ முடியும். பொதுவாக பஞ்ச தத்துவங்கள் எனப்படும் ஐந்து கூறுகள் மற்றும் 16 மகா வாஸ்து மண்டலங்கள் சார்பாகத்தான் நீங்கள் என்னசெய்கின்றிர்கள் அல்லது எந்தமாதிரி வாழ்கின்றிர்கள்  என்பதை தீர்மானிக்கும். … Read more