வாஸ்து அமைப்பில் சமையல் அறை

தென் கிழக்கு சமையல் அறை

            நண்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து பயணத்தின் அனுபவ கருத்துக்களின் பலவிதமான விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அந்த வகையில் ஏற்கனவே நமது சமையலறை சார்ந்த பதிவுகளை பார்த்திருக்கிறோம். இன்று சமையலறையில் எந்த விதமான பொருட்களை எங்கு வைக்க வேண்டும் மற்றும் சமையல் செய்யும் திசை சார்ந்த ஒரு கருத்துக்களையும் பார்ப்போம். சமையலறையில் உணவு சமைப்பது என்பது பிரதான பணி. அப்பணி என்பது மிகச்சரியான வாஸ்து அமைப்பில் … Read more