மனநலம் சார்ந்த பிரச்சினைக்கு வாஸ்து தீர்வுகள்

மனநலமும் வாஸ்துவும் ஒருவர் தேர்வு எழுதப்போகும் போதும் அல்லது நேர்முகத் தேர்வு என்றால் நம் எல்லாருக்கும் பதற்றம் ஏற்படும், சிலர் நிதி விஷயங்களைப் பற்றிக் வருடக்கணக்கில் நினைத்துக்கொண்டு கவலைப்படுவார்கள், சிலர் அலுவலகத்திற்கு  நேரத்திற்குச் செல்வது பற்றிக் கவலைப்படுவார்கள். இந்த வகையாக தினந்தோறும் நாம் சந்திக்கும் பதற்றம் இயல்பானது, சொல்லப்போனால் அது நாம் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. இந்த எண்ணங்களை அவர்களால் கட்டுப்படுத்த இயலாது. பெரும்பாலான சூழ்நிலைகளில் தங்களுடைய சாதரணமான பிரச்சினை சார்ந்த பதற்றத்துக்கு அவசியமே இல்லை என்பதை … Read more