சமாதி நினைவு மண்டபங்கள் வாஸ்து | Vastu Shastra Consultants in Anaimalai | ஆனைமலை வாஸ்து

ஆனைமலை வாஸ்து

ஒரு இடம் இருக்கிறது வீட்டுக்கருகில் சமாதி ஏற்படுத்துவது அல்லது தோட்டங்களில் அடக்கம் செய்வது நிறைய இடங்கள் இருக்கிறது நம்முடைய முன்னோர்களின் எப்பொழுதுமே அதற்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்தி அமைத்தார்கள். தோட்டங்களில் சிலர் அடக்கம் செய்வதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் ஒரு உடலை விட்டு உயிர் பிரிந்தால் அது பொதுவான விஷயம் ஏழை பணக்காரன் என்ற விஷயம் அங்கு கிடையாது தனக்குரிய தோட்டத்தில் ஒரு சமாதிக் கட்டிடங்கள் ஏற்படுத்துவது என்பது மிகமிகத் தவறு ஒரு கட்டத்தில் … Read more