வீடுகளில் ஆண்வீடு பெண்வீடு என்று உண்டா?

வீடு கட்டுகின்றோம் என்று சொன்னால் அந்த இடம் மற்றும் வீடு சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். அப்படி அந்த இடம் இல்லையெனில் அந்த அமைப்பினை நாம் ஏற்படுத்த வேண்டும்.ஆனால் 1990ஆம் ஆண்டில் இருந்து தற்சமயம் வரை எங்கள் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் ஒரு வீட்டை அமைக்கும் போது அந்த வீட்டினை ஒரு வெட்டுப்பட்ட அமைப்பில் அமைக்கின்றார்கள் அது மிகமிக தவறு. அதாவது அந்த இடத்தினில் வீட்டின் அஸ்திவாரம் அல்லது பில்லர் அமைப்பு வந்து அது … Read more