மனநிம்மதியாக வாழ ஆலோசனைகள்

வாஸ்துவின் சக்தி

🌋🌋மனநிம்மதியாக வாழ ஆலோசனைகள்.🎸🎸                 தினமும் செய்த வேலையையே திரும்பத் திரும்பச் செய்யும்போது நம்மையறியாமல் சலிப்பும், வெறுப்பும், அலுப்பும் ஏற்படுவது இயல்பே. வாழ்வில் உற்சாகம் உண்டாக வேண்டுமானால், புதிய விஷயங்களில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்துக்கு வழக்கமாகச் செல்லும் பாதையை மாற்றி வேறு பாதையில் பயணப்படுங்கள். புதிய மனிதர்களுடன் வலியச் சென்று பேசுங்கள். புதிய ஓட்டலுக்குச் செல்லுங்கள். புதிய உணவு வகைகளை ருசி பாருங்கள். புதிய நூல்களைப் படியுங்கள். … Read more