சுக்கிரதிசை பரிகாரங்கள்

ஆன்மீக #ஜோதிட இரகசியம்: சுக்கிரதிசை பரிகாரங்கள்: சுக்கிர தசை சுக்கிர புத்தியில் பூர்ணகும்ப தானம். சூரிய புத்தியில் சூரிய நமஸ்காரம் . சந்திர புத்தியில் மகாலட்சுமி பூஜை. செவ்வாய் புத்தியின் முருகர் அர்ச்சனை. ராகு புத்தியில் துர்க்கை பூஜை. குரு புத்தியில் ருத்ர ஜபம். சனி புத்தியில் எருமை தானம். கேது புத்தியின் ஆடு தானம். வாஸ்து ரகசியம்:சூரிய புத்தியில் சூரிய நமஸ்காரம் ,குரு புத்தியில் ருத்ர ஜபம்.,சனி புத்தியில் எருமை தானம்., சில இடங்களில் மனையடி … Read more