சனி திசை பரிகாரங்கள்

ஆன்மீக #ஜோதிட இரகசியம்: சனி திசை பரிகாரங்கள்: சனிதிசையில் சனி புத்தியில் பிராமணர்களை பூஜிக்கவேண்டும். புதன் புத்தியில் எருமை தானம். கேது புத்தியில் ஆடுதானம். சுக்கிர புத்தியில் சுமங்கலி நமஸ்காரம். சூரிய புத்தியில் பெரியப்பா சித்தப்பா காலில் விழுதல். சந்திர புத்தியில் வெள்ளை பசு தானம். செவ்வாய் புத்தியில் சகோதரிகளுக்கு உதவி. ராகு புத்தியில் எருமை தானம்.குரு புத்தியில் ஆசிரியர்களுக்கு மரியாதை. வாஸ்து ரகசியம்: வீட்டுக்கு கிழககு வடக்கு பகுதிகளில் அதிக உயரத்தில் மதில் சுவர் வேண்டாம். … Read more