saturn gemstone/சனி – நீலம் நீலக்கல்

நீதிமான், நீதி அரசர்கள், நடுநிலையாளர்கள் இப்படிப்பட்ட மனிதர்கள் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும், எந்தவிதமான அதிகாரத்திற்கு அடிபணிய மாட்டார்கள். இவர்கள் யார் என்று கேட்டால் தராசு என்கிற துலாம் ராசி என்று சொல்வதைவிட சனி சம்பந்தப்பட்ட மனிதர்கள் என்பேன். யாருக்கும் யாருக்காகவும் எதற்காகவும் பயப்பட மாட்டார்கள். ஒரு மனிதனுக்கு சனி என்ற கிரகம் 2,4,6, பத்து பாவங்களுடன் தொடர்பு கொள்கிறது என்று சொன்னால், அந்த மனிதர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்திப்பார்கள். ஆனால்  தொடக்கத்தில் கொஞ்சம் ஒரு தொய்வு இருக்கும். … Read more