சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023,சனிப்பெயர்ச்சி பலன் உண்மையா, Sani Peyarchi 2020 – 2023

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்.  திருக்கணித பஞ்சாங்கப்படி சென்ற ஆண்டு  பெயர்ச்சியான சனிபகவான், வாக்கிய பஞ்சாங்கப்படி 27 டிசம்பர் மாதம் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்சசி அடைந்தார். சனிபகவானை பொருத்தவரை எல்லா இடங்களிலும் தீமைகளை மட்டுமே செய்வார் என்று ஜோதிடர்கள் ஒரு சிலர் கூறுகின்றனர் .  ஆனால் அதனை முழுதாக எடுத்து கொள்ள வேண்டாம்.நமக்கு பிறந்த நேரம் என்ன பலனை கொடுக்குமோ அதுதான் அதிக பலன்களைக் கொடுக்கும்.  ஆனால் கோச்சாரம் என்பது மிகக் குறைந்த அளவிலேயே பலனைக் … Read more