வாஸ்துவில் தென்மேற்கு கழிவறைகள்

வாஸ்து பயண கட்டுரை

வாஸ்து பயண கட்டுரை என்னை வாஸ்து பார்பதற்கு தொலைபேசி மூலமாக ஒரு நண்பர் என்னை அழைத்தார். எனது வாழ்க்கையில் மிகச் பெரிய சிரமங்களை சந்தித்து வருகின்றேன்,தங்கள் எனக்கு வாஸ்து ஆலௌசனை வழங்கி எனக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களில் இருந்து வெளியேற வழி சொல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தார்.ஆக அவரை சந்திக்க சென்றவகையில் இந்த கட்டுரை.       இன்றைய பாகிஸ்தான் சார்ந்த இந்தியாவின் கட்டிடகலை மரபு கி.மு.5000 ஆண்டுகளுக்கு முன்னாலே தோன்றிவிட்டது எனலாம்.அதாவது அதன் படிமங்களை இன்றைய … Read more