சென்னையில்நவகிரக ஆலயங்கள்

⛺சென்னையில்நவகிரக ஆலயங்கள்.⛺ இன்றைய தலமாக சந்திர பகவானின் ஆலயம்.குன்றத்தூர் அருகில் உள்ள சோமங்கலத்தில் 937 ஆண்டுகள் பழமை வாய்ந்த, முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட சிவபெருமானின் கோவில் உள்ளது. இந்த கோவிலை வழிபட்டு சந்திரன் சாபவிமோசனம் அடைந்ததாக கூறப்படுகின்றது.   சந்திர பலம் குன்றியவர்கள் இங்கு சென்று வழிபட்டால் சந்திர தோஷம் நீங்குமென்பதாலும், நவகிரகங்களில் சந்திர தலமாக விளங்குவதாலும் இக்கோவிலுக்கு ஏராளமானோர் சென்று வழிபடுகின்றனர் .குன்றத்தூர் அடுத்த சோமங்கலத்தில் காமாட்சியம்மன் உடனுறை சோமநாத ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் … Read more