ரோகிணி நட்சத்திர ஆலயம்

ரோஹிணி நட்சத்திரத்திற்குரிய முக்கிய ஸ்தலம் திருக்கண்ணமங்கை. மற்ற தலங்கள் – காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை,கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர்,நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.திங்களூர் தஞ்சாவூர் மாவட்டம், திங்களூர் ஈரோடு மாவட்டம்,