திருச்செந்தூரில் சுக்கு மிளகு

ஆன்மீக ரகசியம்: திருச்செந்தூரில் சுக்கு மிளகு கலந்து தயாரிக்கின்ற சில்லு கருப்பட்டி மிகவும் மகிமை வாய்ந்தது. அதாவது சத்ரு சம்கார கருப்பட்டி என்று பெயர். அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் அருந்திவிட்டு வெறும் தண்ணீர் உண்டு வந்தால், சத்ரு என்கிற எதிர் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும். இதனைத்தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மேலான கடவுளும் கிடையாது, என்கிற முதுமொழி நமது முன்னோர்கள் மூலமாக வந்தது. ஆக தினமும் காலை … Read more