சதுரம் மற்றும் செவ்வக மனை

வாஸ்து புருஷ மண்டலம்

சதுர வடிவில் இருக்கும் மனை முதல்தரமான நன்மைகளை அளிக்க வல்லது. அனைத்து திசையிலும் சமமான அளவு இருக்கும் மனைகள் வாழ்வதற்கு ஏற்ற அற்புதமான இடம் என வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. அதாவது               என்கிற ஆயாதி குழி அளவுகள் பொருந்தும் அமைப்பாக மாறிவிடும். சதுர மனைகளில் வீடு கட்டி குடியேறும் போது அந்தக் குடும்பத்தினருக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். வியாபாரிகள், அரசு ஊழியர்களுக்கு இந்த மனை ஏற்றது. ஆனால் எக்காரணம் கொண்டும் வடக்கு … Read more