ஆயாதி கணிதம் மற்றும் குழி கணக்கு சாஸ்திரத்தை வாஸ்துவுடன் இணைத்த அற்புதமான கட்டுரை.

ஆயாதி கணிதம் ஸ்பதிகள் காலம்காலமாக ஆயாதி கணிதங்களின் படியே கோயில் கட்டிடக்கலை அமைப்பு,சிறிய கிராமங்கள்,நகரங்கள், வீடு,மாளிகைகள்,அரண்மனைகளையும் கோட்டைகளையும், மாளிகைகளையும் அமைத்தனர் நமது பழந்தமிழர்கள். ஆயம் என்ற தமிழ் வார்த்தைக்கு வருத்தம்,மேகம்,34 அங்குல ஆழக்குழி,வருவாய்,கடமை,சூதாட்டம்,மக்கள் தொகுதிபசுத்திரள்,பொன்,நீளம்என்று பனிரண்டு வார்த்தைகள் பலவிதமான அர்த்தங்கள் உடைய சொற்கள் உண்டு. ஆயாதிகள் மூன்று வகைப்படும். 6பொருத்தம் உடையது ஷட ஆயாதி என்றும்,10பொருத்தங்கள் உள்ளது தச இயாதி என்றும், 16 பொருத்தங்கள் உடையது ஷோடச ஆயாதி என்றும்,சொல்லப்படுகிறது. கோயில் மற்றும் வீடுகளுக்கு பூர்ண ஆயாதி … Read more