விரதங்களும் அவற்றின் பலன்களும்

horoscope and vasthu

விரத பலன்கள்             நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன. சோமவார விரதம்: நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள் தெய்வம் : சிவபெருமான் விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம். பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை சிறப்பு … Read more