ஒரு வீட்டில் சின்ன விசயம் ஆனால் பெரிய தடைகள்

Vastu-Shastra

வாஸ்துவில் சிறிய தவறு  சில இல்லங்களில் வீட்டை சுற்றி இருக்கும் இடங்களில் வேலை செய்யும் வேலையாட்களுக்காக துணை வீடு மற்றும் கழிவறை குளியலறைகளை அமைத்து கொடுப்பார்கள். வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு அவை சரியான விசயங்களா என்று பார்க்காமலே தங்களுடைய சவுகரியத்திற்காக இப்படிப்பட்ட கட்டிடங்களை கட்டி தனது வாழ்நாளில் சிரமப்படும் நிலையை ஏற்படுத்தி கொள்வார்கள். வாஸ்து விதிகளின் படி வீட்டில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் காலி இடங்களை விடுவது என்பது மிகவும் தவறு. அங்கு பின்புறம் துணை … Read more