உயில் சொத்தா? கவனிக்க வேண்டிய கவனிக்க வேண்டிய விஷயங்கள்

உயில் சொத்தா?

              உங்கள் உயில் சொத்தா?     கவனிக்க வேண்டிய கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். ஒருவர் தன் வாழ்நாளுக்குப் பின்னர் அவரின் சொத்துக்களை, உயில் மூலம் அவர் விரும்பும் நபருக்கு எழுதிக் கொடுக்கலாம். இந்து & கிறிஸ்த்துவ மதத்தில் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது. முகமதிய சட்டத்தில் ஒருவரின் வாரிசுகளுக்கு சொத்தில் பங்கு இல்லமால் செய்யும்படி உயில் எழுத முடியாது. சொத்தை வைத்து இருப்பவர் … Read more