இன்று மகா சுதர்சன ஜெயந்தி

பெருமாளுடன் ஆயுதங்களை 32 ஆயுதங்களைக் கையில் வைத்திருக்கிற பிரம்மாண்டமான பதினாறு ஆயுதங்களை கையில் முதன்மையாக வைத்திருக்கிற சுதர்சன ஆழ்வார், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி இன்று. பெருமாள் வடிவமாக இருக்கக்கூடிய சக்கரத்தாழ்வாரை வணங்கி பில்லி, சூனியம், ஏவல், நோய், எதிரிகள், போன்ற தொல்லைகளிலிருந்து விடுபட்டு வெற்றி வாகை சூடுங்கள். நன்றி வணக்கம்.