வாஸ்து குற்றம் நீங்க தீர்க்க எளிய பரிகாரங்கள்

ஆயாதி பொருத்தம்

வாஸ் து குறறம் வாழ்க்கையை  கஷ்ட படுத்தினால்  தீர்க்க எளிய பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.  இல்லத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால், கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு  பரங்கிக்காய் சுற்றி திருஷ்டி கழிக்க செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு உலர்ந்த திராட்சை  மற்றும் நிலக்கடலை வைக்க … Read more