திருமண தடை உள்ளதா? திருமணம் நடக்க அற்புதமான வழியே வாஸ்து

திருமண தடை விலக வாஸ்து எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணிற்கும் சரியான வயதில் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளை பெற்று தாம்பத்தியம் என்னும் குடும்பம் என்கிற செயலில் முழுகி சந்தோசமாக இருக்க வேண்டும்.ஆனால் ஒரு சிலருக்கு இது நடக்காது  பருவ வயதினையும் கடந்து நடக்காது ஆகி விடுகிறது. பெண்ணுக்கு மேல் பெண், மாப்பிள்ளைக்கு மேல் மாப்பிள்ளை, பார்த்து கொண்டே இருப்பார்கள். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தினால் திருமணம் தள்ளி கொண்டு செல்லும்.நடக்கவே நடக்காது. சிலருக்கு இதுவே ஒரு … Read more