இன்று பிரதோஷ நாள்

🚩இன்று பிரதோஷ நாள்🚩 #பிரதோஷம் என்பதற்கு வடமொழியில் தீங்கு நேரும் காலம் ஆகும். அதாவது சிவபெருமான் விஷம் அருந்திய நேரம். ஆகவே பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வணங்கி நமக்கு ஏற்படும் தீமைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ளக் கூடிய வழிபாட்டுக்குரிய நேரம் ஆகும். பிரதோஷம் என்பது மாலையும், இரவும் சந்திக்கும் சந்தியாகாலம். இது மாதம் இரு முறை அமாவாசைக்கு முன்னும், பவுர்ணமிக்கு முன்பும் திரயோதசி திதி நாளில் பிரதோஷம் நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தான் சிவபெருமான் விஷத்தினை அருந்தி … Read more

இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கும் ஆலயம்

இதய நோய் நீக்கும் ஆலயம்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் இருக்கும். ஆசை என்பது ஆளுக்கு ஆள் மறுபடலாமே தவிர, ஆசை என்பதே இல்லாதவர் இருக்க முடியாது. குடியிருக்க சொந்தமாக வீடு கட்ட வேண்டும், ஊரைச் சுற்றி பவனி வர கார் வாங்க வேண்டும், பிறர் முன்பு அந்தஸ்தாக இருக்க நல்ல உடைகளை வாங்கி அணிய வேண்டும் என்ற ஆசைகள் அனைவருக்கும் உரியதுதான். இதயத்தில் எழுப்பிய ஆலயம் : ஆனால் திருநின்றவூரில் வசித்த பூசலார் என்ற சிவபக்தருக்கு வந்த ஆசை சற்று வித்தியாசமானது. தனது … Read more