கட்டிடத்தின் திசைகளும், வாஸ்துவும்,

கட்டிடம் வி திசைக்கு இல்லாத கட்டிடமாக இருக்கவேண்டும்.   ஒரு ஊரில் நன்றாக வாழாத மனிதர்களை திக்கற்றவர்கள் என்று சொல்கின்றோம்.அதேபோல ஒரு வீட்டிற்கு திசைகள் இல்லையெனில் அந்தவீடும் திக்கற்ற வீடாக ஆகிவிடும்.அந்தவகையில் ஒரு வீட்டிற்கு திசைகள் என்பது மிகமிக முக்கியம். இந்தபூமியை மேலும் கீழுமாக இரண்டாக பிரிப்பது பூமத்திய ரேகை ஆகும். இந்த ரேகை சூரியனுக்கு அருகில் இருப்பது மட்டுமின்றி, சூரியனின் அச்சுக்கு செங்குத்தாக இருக்கின்றது. பூமியின் கிழக்கு மேற்காக, செல்லுகின்ற கோட்டிற்கு true east என்று … Read more