வாழ்வில் எளிமையான செயல் செய்கிறீர்களா…. அல்லது மிகவும் கடினமான செயல் செய்கிறீர்களா…

கோவில் சிற்ப வேலை

ஒரு ஊரில் கோயில் வேலையை மூன்று பேர்செய்து கொண்டிருந்தார்கள்…அப்போது அங்கு வந்தஒரு வழிப்போக்கர்…முதல் நபரிடம்,நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? என்று கேட்டார்.அந்த நபர் நிமிர்ந்து பார்த்து,பார்த்தால் தெரியவில்லையா? நான் கல் கொத்திக்கொண்டு இருக்கிறேன்…உனக்கு என்ன கண் குருடா?” என்று கேட்டார்.   உடனே அந்த நபர் அடுத்தவரிடம் சென்று, நீ இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டார். அவர் உடனே நிமிர்ந்து பார்த்து,ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக செய்கிறேன்.எனக்கு வேலை கொடுப்பவர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதைச் … Read more