வாஸ்து ஆலயம்

            வீடு கட்டுதல், பழைய வீட்டின் அமைப்பு, வியாபார நிறுவனங்களின் அமைப்பு, நோக்கும் திசை, அறைகளின் நீளம், அகலம் என அனைத்திலும் வாஸ்து தோ‌ஷம் உள்ளதா? எனப் பார்ப்பது தற்போது அனைவரும் கடைப்பிடித்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது. இவை அனைத்திற்கும் காரணமான வாஸ்து பகவான் பெரும்பாலும் யோக நிலையிலேயே இருப்பார். அவர் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே விழித்திருப்பார் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி அவர் விழித்திருக்கும் நாட்கள் … Read more

மலைகளில் ஏறி இறைவழிபாடு செய்கின்றனர் அதற்கும் வாஸ்துவிற்கும் என்ன சம்பந்தம்?

வாஸ்து குறிப்புகள்

ஆலயங்களும் வாஸ்துவும் சதுரகிரி மற்றும் வெள்ளியங்கிரி பர்வதமலை அதுபோல திருப்பதி,மற்றும் அகோபிலம்,கயிலாய யாத்திரை மற்றும், ஐயப்ப வழிபாடு இதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் போது அதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பது நமது கர்மாவை தீர்பதற்கான அடையாளமே ஆகும். சபரிமலைக்கு மாலைபோட்டும்,ஆறுபடைவீடுகளுக்கு,மாலை போட்டுவிட்டு குடும்ப வாழ்வில் சுக துக்கங்களை விலக்கி வாழூம் ஒரு மண்டல காலம் என்பது அவர்களின் கர்மவினை கொஞ்சம் மட்டுப்படுத்தப்படும் என்பது மாலைபோடும் பக்தர்கள் வாழ்வில் நடக்கும் குடும்பம் சார்ந்த நிகழ்வுகளில் உணரமுடியும். இநாத … Read more