அருள் தரும் அம்மன் ஆலயம்

பண்ணாரி அம்மன் ஆலயத்தின் அற்புதமான சிறப்புக்கள் தமிழ்நாட்டின் வடமேற்கில் தமிழக காவல் தெய்வமாக பண்ணாரி அம்மன் வீற்றிருக்கும் அற்புத சக்தியாக இருக்கின்றார்.500ஆண்டுகளுக்கு முன்பு  கேரளா மாநிலம் மண்ணார் காட்டில் இருந்து அங்கு உள்ள வியாபாரிகளுக்கு துணையாக வந்து இங்கேயே அமர்ந்த தாயே பண்ணாரி தாய் ஆகும். இங்கு நடக்கும் கொண்டம் மிகச்சிறப்பு வாய்ந்தது ஆகும்.இக்கொண்டம் ஆனது பங்குனி மாதம் நடக்கின்றது.இந்த அம்மனுக்கும், சென்னிமலை முருகருக்கும்,மைசூர் சாமுண்டி அம்மனுக்கும் ஒரு தொடர்பு உண்டு இந்த மூன்று சக்திகளும்,மிகவும் அளப்பரிய … Read more