விதியை மதியால் வெல்ல முடியுமா?’

     விதி மதி இந்த கேள்வி பல காலமாகக் கேட்கப்பட்டு வருகிறது. ‘விதிப்படிதான் வாழ்க்கை’ என்று ஒரு சாராரும், ‘மதிப்படிதான் வாழ்க்கை என்று ஒருசாராரும் கூறி வருகின்றனர். விதியும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. சோம்பேறிகளின் சௌகரியமான தப்பித்தல், விதி’ என்று ஒருசாராரும் சொல்கிறார்கள். மூன்றாவதாக, இன்னொரு வகையினர் உண்டு. ‘முயற்சியும் இருக்கணும்; அது பலனளிக்க நல்ல விதியும் இருக்கணும்’னு சொல்வாங்க. ‘விதிச்சது நடக்கும்; விதிக்காதது நடக்காது’என்று தீர்மானமாக சொல்கிறார் ரமண மகரிஷி. ‘விதியை மதியால் வெல்ல … Read more

நமக்கு விரும்புவதைக் கேட்டுப் பெறக்கூடிய திறமை

நமக்கு விரும்புவதைக் கேட்டுப் பெறக்கூடிய திறமையும், விரும்புவதைப் பெறமுடியும் என்கிற நம்பிக்கையும் இருந்தால் இந்த #உலகம் உங்களுக்கு வேண்டியவற்றைப் பெற்றுத் தரும். ஒருசில #மக்கள் உண்மையிலேயே கேட்பதிலும், அவர்கள் விரும்புவதைப் பெறுவதிலும் #புத்திசாலிகள். ஏனென்றால் அவர்களால் அது முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். #அதிர்ஷ்டத்திற்கு இதில் சிறு பங்குதான் என்றாலும், மற்றவர்களால் இவர்களை மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக நினைத்து கொள்கின்றனர்.மனித வாழ்வில் மிக முக்கியமானது தான் விரும்புவதை பெறும் ஆற்றல். பலர் தாங்கள் விரும்பும் அல்லது தங்களுக்குத் தேவைப்படும் … Read more