வாஸ்துபடி வீட்டில் வடிகால் அமைப்பு.

வாஸ்துவும் வடிகாலும், உலகில் நாகரிகம் முதலில் தோன்றியது தமிழர்கள் வாழ்ந்த சிந்து வெளி நாகரிகத்தில் தான்.அவர்களே கிமு 5000 வருடங்களுக்கு முன்பே கழிவறைகளையும்,பாதாள சாக்கடை வசதிகளையும் ஏற்படுத்தி இருந்தார்கள். ஒரு வீட்டில் சுகாதாரம் சார்ந்த எந்த விதமான நோய்களும் அங்கு வசிக்கும் மக்களை தாக்காது இருக்க வேண்டும் என்றால்,அவ்வீட்டில் வடிகால் அமைப்பு சரியாக இருக்க வேண்டும்.அதுவும் வாஸ்து விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேற்கு பார்த்த வீடுகளுக்கு அனைதாது கழிவுநீரும் வடகிழக்கில் சேர்ந்து அங்கிருந்து வடமேற்கில் வெளியேற … Read more