ஆயாதி கணித வாஸ்துவில் கர்ப பலன்கள்,

aayadi_medium

ஆயாதி கணித வாஸ்து ஒருவருக்கு குழந்தை பேறு தள்ளிப் போகின்றது என்றாலே வீட்டின் ஆயாதி  கணிதத்தின் வாஸ்து அமைப்புப்படி கர்ப்ப பொருத்தம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அந்தவகையில் ஆயாதி  16 பொருத்த பலன்களில் முதல் பொருத்தமான கர்ப பொருத்தம் பற்றிய பலன்கள் உங்கள் வசதிக்காக வழங்குகின்றேன்.நீள அகலத்தின் படி  8 கர்பப் பொருத்த    பலன்களைப் தற்சமயம் பார்ப்போம். 1.துவஜ கர்பம் இதன் பலன் செல்வநிலையில் தடை ஏற்படுத்தும். 2.தூம கர்ப்பம்: வீட்டில் உள்ள நபர்களின் … Read more