கோமதி சக்கர மகிமைகளும் அற்புத பலனும்

கோமதி சக்கரம் தரும் பலன்கள், Benefits of Gomathi chakram ...

#கோமதிசக்கரம்… கோமதி நதியில் கிடைக்கும். கோமதி சக்கர கல்லை வணங்கினால் முக்தி தரும் #அயோத்தியா, #மதுரா, #ஹரித்துவார், #காசி, #காஞ்சி, #உஜ்ஜயினி(அவந்திகா), #துவாரகை ஆகிய ஏழு ஷேத்திரங்களை வணங்கிய பலன் கிட்டும். கோமதி ஆறு, கங்கையில் உருவாகி பிரிந்து இறுதியாக கடலில் கலந்து முடியும் இடம் துவாரகையாகும். துவாரகையின் பவித்ரமான கோமதி நதியில் #அஷ்டலட்சுமியும் குடிகொண்டதால் தான் இந்நகரமே ஜொலிக்கின்றது. அஷ்டலட்சுமிக்கு இணையாக பகவானால் உருவாக்கப்பட்ட மேலான செல்வமே கோமதி சக்கரம். கோமதி சக்கரத்தை வழிபட்டதால்தான் துவாரகை … Read more