பயம் எனும் வியாதி

பயம், கோபம், மன அழுத்தம்

என்னோடு பயணப்படும் தொழில் சார்ந்த நண்பர்களில் ஒரு சில சினேக உறவுகளுக்கு உடல் நலம் பற்றிய பயம்தான் அதிகமாக இருக்கிறது. #உடல் நலம் பற்றி வருவது அனைத்தையும் விடாமல் தெரிந்து கொள்வார்கள். இந்த இடத்தில் எதற்காக எங்கே #வைத்தியம் பார்க்க வேண்டும்?எந்த மருத்துவரை பார்க்க வேண்டும் என்பது போன்ற விசயங்கள் அவர்களுக்கு அத்துபடியாக இருக்கும். பெரும்பாலும் உடல் நலம் என்றால் #வியாதிகள் பற்றிய செய்திகள்தானே? “அது சாப்பிட்டால் அது வரும்; இது சாப்பிட்டால் இது வரும்” என்று … Read more