மதுபழக்கத்தை விடுவது எப்படி? இதற்கு வாஸ்துவில் தீர்வு உண்டா?

  மதுவும் ஒரு மனிதனின் வாழ்வும் மதுவின் காரணமாக மனித மூளையில் பேச்சு, செயல்பாடுகள், தீர்மானமெடுத்தல் ஆகியவற்றை நிகழ்த்துகிற பகுதிகள்  பாதிக்கப்பட்டுவிடுகிறது.   ஒருவர் பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிக்கிறார் என்றால், அவருடைய மூளை மதுவின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இயல்பாக இயங்கத்தொடங்குகிறது. ஆனால், அவர் மதுவின் மயக்கத்தில் வாழ்கிறார், அடிக்கடி குடித்துக்கொண்டே இருக்கிறார் என்றால், மூளையால் அந்தத் தாக்கத்திலிருந்து விடுபட இயலுவதில்லை. சிறிதுநேரத்தில் அவரது உடல் தெளிவாகிவிடலாம், ஆனால், மூளை எப்போதும் பாதிப்பிலேயே இருந்துவிடும்.  தொடர்ந்து மது அருந்துவதால் வரும் … Read more