உங்கள் இல்லம் ஆண் மனையா பெண் மனையா?

ஆண் மனையா பெண் மனையா?

உங்கள் இல்லம் ஆண் மனையா பெண் மனையா? இந்த பூமியில் வாழும் மனித உயிர்களில் மற்றும், மரங்களில் ஆண் பெண் சார்ந்த பாலினங்கள் உண்டு. விலங்குகளில் ஆண் பெண் தெரியும். அதே மாதிரி மனையிலும் ஆண் பெண் சார்ந்த மனைகள் இருக்கின்றதா என்றால், என்னைப் பொருத்தவரை எனது வாஸ்து அனுபவத்தில் இருக்கிறது என்றுதான் சொல்லுவேன். ஆண் மனை பெண் மனை என்ற இரண்டு மனைகளின் விபரங்களை தெரிந்து கொள்வோம்.. தெற்கு வடக்கு பகுதி நீளம் அதிகமாக இருந்து, … Read more

ஆன்மீக முதிர்ச்சி என்றால் என்ன.

chennai vasthu

  நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நீங்கள் வாழ்வில் வெற்றி வேண்டும் என்றால் ஆன்மீக முதிர்ச்சி அடைய வேண்டும். அதன் ஒரிரு வழிமுறைகளை பார்ப்போம். மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வதுஅனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல் எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். செய்வதை மன அமைதியுடன் செய்வது. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. நம் … Read more